Friday, 24 October 2014


திருப்பம்


அலை கடலென திரண்டு வந்தேன்

விடிவெளியில் உனை காண .........

பனி மழை என மறைந்துக் கொண்டாய்

தவித்திருக்கும் எனை காணாமல்

மனம் சுழிக்காமல் மலரிந்திடுவேன்

மீண்டும் அதிகாலையில் ..............
...




Tuesday, 2 September 2014

என் தந்தைக்கு ,

         தனி  மனிதனாய்  தலை தூக்கும்  தலைவா 
         உன்  வாழ்வை  பங்கிட்டாய் ......
         காதலனாய் , காவலனாய் ,
         அதில் எனக்குமொரு அங்கமளித்தாய் 
          ஏன் தகப்பனாய் .
       

Monday, 25 August 2014

 வளமுடன் வாழ்க
ஒரு கூட்டின் இருட்டரையில்  தனித்தனியாய் 
வாழ்ந்தோமடா தோழா