jeeviguna
Tuesday, 2 September 2014
என் தந்தைக்கு ,
தனி மனிதனாய் தலை தூக்கும் தலைவா
உன் வாழ்வை பங்கிட்டாய் ......
காதலனாய் , காவலனாய் ,
அதில் எனக்குமொரு அங்கமளித்தாய்
ஏன் தகப்பனாய் .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)